தேடுகிறவர்களின் பிரச்சனை

இந்த புத்தகம் மனிதனுடைய அநேக கேள்விகளுக்கு பதில் தருகின்றதாய் உள்ளது. ஒரு மனிதன் கடவுளை நாடும் போது மனிதனுக்குள் இருக்கும் பிரச்சனைகளை தெளிவாக கூறி வேத பூர்வமாக பதிலை கொடுத்துள்ளார் போதகர்  Peter Masters அவர்கள்.    PDF :  Click below download  link

Continue reading

Introduction to the Bible

https://s3-ap-southeast-1.amazonaws.com/ebcmadurai/PDF/Bible+1.pdf பரிசுத்த வேதாகமத்தைப் பற்றிய உண்மைகள். வேதம் யாருடையது ? யார் வேதத்தை எழுதியது ? வேதாகமத்தின் உள்ளடக்கங்கள் என்ன ? ஆகிய கேள்விகளுக்கு வேத பூர்வமான பதில்கள் இந்த கட்டுரையில் நீங்கள் வாசித்து பயன்பெறலாம். வாசிக்க மேலே உள்ள link ஐ press செய்யவும்.

Continue reading