இன்றைய சூழலில் உலகமெங்கும் உள்ள நாடுகளில் மனிதர்கள் தங்களுடைய தேவைக்காகவும், வசதிக்காகவும் இயற்கை வளங்களை எல்லாம் அதிகளவில் சேதப்படுத்தி வருவதால் சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைவதால் பருவ நிலைகளில் பெரிய மாற்றங்களும் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. உதாரணமாக, பெரிய அளவில் எரிமலைக் குழம்புகள் வெடித்து சிதறுதல், வழக்கத்திற்கு அதிகமான மழைப் பொழிவு, ஆறுகளில் ஏற்படும் வெள்ளம், மலைச் ...
Read MoreAuthor Archives:
