மறைந்திருக்கும் முழங்கால்கள் திருச்சபை வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் தமது தாசர்களை பயன்படுத்தி பல அசாதாரண செயல்களை நிகழ்த்தியுள்ளார். அவர்களில் “நவீனகால ஊழியத்தின் தந்தை” என்று எல்லோராலும் அறியப்பட்டவர் மதிப்பிற்குரிய திரு.வில்லியம்கேரி அவர்கள். நம்மில் அநேகருக்கு வில்லியம்கேரியைப்பற்றி தெரிந்திருக்கும். ஆனால் அவரின் சாதனைகளுக்கும், அர்பணிப்புள்ள உழைப்பிற்கும் பின்னால் திரைமறைவாக, முதுகெலும்பாக இருந்த ஒரு நபரைப்பற்றி உங்களுக்கு ...
Read MoreTags: "Polly Cary"
