ஏசாயா 43:25 “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.” “நான், நானே” – என்ற ஒன்றுக்கும் மேல் கூறுதல் அந்த வார்த்தையின் சொல்லழுத்தத்தையும் வீரியத்தையும் காட்டுகிறது. “குலைத்துப்போடுகிறேன்” – பாவம் கறைபடுத்துகிறது. தேவன் சுத்தமாக பாவத்தின் கறைகளை அகற்றி குலைத்துப்போடுகிறார். “என் நிமித்தமாகவே“- தேவன் உன்னை மன்னிப்பதற்கான ...
Read MoreAuthor Archives:


ரோமர் 3 : 21- 26 முன்னுரை: இன்றைக்கு இந்த உலகத்தில் நமக்கு தேவனைப் பற்றிய செய்தி அவசியமாக இருக்கிறது தேவனைப் பற்றிய செய்தி தேவன் யார் என்பதை அறிந்துக்கொள்ளவும் மனிதர்களாகிய நாம் யார்? நம்முடைய நிலை என்ன என்பதை அறிந்துகொள்ளவும் அவசியமாக இருக்கிறது. வேதம் கூறுகிறது ரோமர் 3:23ல் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி”. ...
Read More
சங்கீதம் 1:3 “அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டவனாய் இருப்பான்: நீர்க்காலின் ஓரமாய் இருக்கிற மரம் தொடர்ச்சியான நீராதாரத்தை உடையதாக இருக்கும். அந்த மரத்திற்கு தேவையானது எப்போதும் கிடைப்பதால், அது வாடிப்போவதில்லை. நாம் எப்போதும் தேவைகளோடு ...
Read More
இது கிறிஸ்தவ மார்கத்தில் பிரதான கேள்வியாக இருக்கிறது. இயேசு சொல்கிறார், “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” என்று. – யோவான் 3:3 நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா? பொதுவாக இந்த கேள்விக்கு வரும் தவறான பதில், “நான் திருச்சபையில் சந்தா கட்டி உறுப்பினராக இருக்கிறேன்; ஆதலால் நான் மறுபடியும் பிறந்திருக்கிறேன்” என்பது. ஆயிரக்கணக்கான பெயர் ...
Read More