முன்னுரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த காலாண்டு இதழில் நாம் தொடர்ச்சியாக விசுவாச அறிக்கையை குறித்து படித்து வருகிறோம். கடந்த இதழிலும் கூட நாம் விசுவாச அறிக்கையின் தேவையைபற்றி படித்தோம். விசுவாச அறிக்கையின் தேவையைப் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், வேதத்தின் சில அடிப்படை சாராம்சங்களை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதில் 1. ...
Read MoreAuthor Archives:


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். சத்திய வழி என்கிற இந்த காலாண்டு இதழில் நாம் தொடர்ச்சியாக விசுவாச அறிக்கையை குறித்து படித்துவருகிறோம். கடந்த இதழில் நாம் விசுவாச அறிக்கை என்றால் என்ன? மற்றும் நாம் விசுவாச அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான நான்கு அடிப்படை காரணங்களை பார்த்தோம். விசுவாச அறிக்கை என்பது முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இறையியல் ...
Read More
சங்கீதம் 1:6 “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கனுடைய வழியோ அழியும்.” அ. கர்த்தர் நீதிமான்களின் வழியை துள்ளியமாக அறிந்திருக்கிறார்: பரலோகத்திலிருக்கும் அன்பின் தேவன் நீதிமான்களின் வழியை அறிந்திருப்பதால், அவர்களுக்கு சமாதானம் உண்டு. அவர்களை அவர் பாதுகாத்து பராமரிக்கிறார். எபிரேய மொழியில் இன்னும் தெளிவாக, “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்துகொண்டிருக்கிறார்” என்று இருக்கிறது. ...
Read More
சங்கீதம் 1:5 ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. அ. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும்: துன்மார்க்கன் பதரைப்போல் “எடை”யற்றிருப்பதால், நியாயத்தீர்ப்பில் வெறுங்கையாய் இருப்பார்கள். தானியேல் புத்தகத்தில் பெல்ஷாத்சாரைக் குறித்து சொன்னது போலவே “நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக்காணப்பட்டாய்” துன்மார்க்கனுடைய நிலை இருக்கும் (தானியேல் 5:27). ஆ. பாவிகள் நீதிமான்களின் சபையிலும்: இதுவே ...
Read More