இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பிதாவாகிய தேவனால் முதலில் அறிவிக்கப்பட்டது

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நம்முடைய விசுவாசத்தின் அடிப்படையான சத்தியம். இந்த அடிப்படையான சத்தியத்தை நாம் கேட்டு அதை ஆராய்ந்து நம்முடைய இருதயத்தில் அதை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும்.  இந்த சத்தியம் நமக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தர வேண்டும். அதை போல் ...

Read More