Tags: "சங்கீதம்"

29 Aug
0

நீதிமானின் வழியும், துன்மார்க்கனின் வழியும்

சங்கீதம் 1:6 “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கனுடைய வழியோ அழியும்.”   அ. கர்த்தர் நீதிமான்களின் வழியை துள்ளியமாக அறிந்திருக்கிறார்:   பரலோகத்திலிருக்கும் அன்பின் தேவன் நீதிமான்களின் வழியை அறிந்திருப்பதால், அவர்களுக்கு சமாதானம் உண்டு. அவர்களை அவர் பாதுகாத்து பராமரிக்கிறார். எபிரேய மொழியில் இன்னும் தெளிவாக, “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்துகொண்டிருக்கிறார்” என்று இருக்கிறது. ...

Read More
26 Aug
0

தெய்வபக்தியற்ற மனிதனின் வழி

சங்கீதம் 1:4 துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். தெய்வபக்தியற்ற மனிதனின் ஆபத்தான நிலை அ.  துன்மார்க்கரோ அப்படியிராமல்: நீதிமானைக் குறித்த ஒவ்வொரு உண்மைகளும் – இலையுதிராதிருக்கிற மரம், தொடர்ச்சியான ஜீவனும் போஷிப்பும், கனிதரும் வாழ்க்கை, செழிப்பு – இவையெல்லாம் துன்மார்க்கனைக் குறித்ததல்ல. ஒருவேலை சில சமயங்களில் மேற்கூறிய இவையெல்லாம் துன்மார்க்கனுடைய வாழ்க்கையிலும் நிறைவாக ...

Read More
01 Aug
0

நீதிமான் என்ன செய்வான் ?

சங்கீதம் 1:2 “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”  1. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து: சங்கீதம் முழுவதிலும், கர்த்தருடைய வேதம் என்ற பதம் கடவுளுடைய வார்த்தை அடங்கிய முழு வேதத்தைக் குறிக்கிறது. “கர்த்தருடைய வேதம்” என்பது பரிசுத்த வேதாகமத்தின் முதல் ஐந்து நூல்களுல் குறுகிவிடவில்லை. நீதிமான் கர்த்தருடைய வேதத்தில் ...

Read More
29 Jul
0

நீதிமானின் குணாதிசயம்

சங்கீதம் 1:1-2 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.   முதலாம் சங்கீதத்தின் முதலாம் வசனம் நமக்கு இரண்டு காரியங்களை கூறுகிறது (1) நீதிமானின் ஆசீர்வாதம் (2) நீதிமான் எப்படியிருக்கமாட்டான் என்பதை கூறுகிறது. பாக்கியவான் என்ற ...

Read More