10 Feb
0

சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபை எவற்றை விசுவாசிக்கிறது?

தனித்துவமும் சத்தியமும் நிறைந்த வேத கொள்கைகளை பற்றுறுதியுடன் விசுவாசிப்பதினால் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள்  மற்ற திருச்சபைகளில் இருந்து வேறுபட்டு தனிசிறப்புடன்  செயல்படுகிறது. பின்வரும் வேத கொள்கைகளை சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள்  விசுவாசிக்கின்றன.  கர்த்தருடைய வார்த்தை போதுமானது, அதிகாரமுடையது: சகல மெய் கிறிஸ்தவ விசுவாசிகளும் கர்த்தருடைய வார்த்தையின் அகத்தூண்டுதலையும், தவறின்மையையும் விசுவாசித்தாலும், வேதம் போதுமானது என நம்புவதில்லை. ...

Read More