சங்கீதம் 1:6 “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கனுடைய வழியோ அழியும்.” அ. கர்த்தர் நீதிமான்களின் வழியை துள்ளியமாக அறிந்திருக்கிறார்: பரலோகத்திலிருக்கும் அன்பின் தேவன் நீதிமான்களின் வழியை அறிந்திருப்பதால், அவர்களுக்கு சமாதானம் உண்டு. அவர்களை அவர் பாதுகாத்து பராமரிக்கிறார். எபிரேய மொழியில் இன்னும் தெளிவாக, “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்துகொண்டிருக்கிறார்” என்று இருக்கிறது. ...
Read MoreTags: "நீதிமான்"


சங்கீதம் 1:3 “அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டவனாய் இருப்பான்: நீர்க்காலின் ஓரமாய் இருக்கிற மரம் தொடர்ச்சியான நீராதாரத்தை உடையதாக இருக்கும். அந்த மரத்திற்கு தேவையானது எப்போதும் கிடைப்பதால், அது வாடிப்போவதில்லை. நாம் எப்போதும் தேவைகளோடு ...
Read More
சங்கீதம் 1:1-2 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். முதலாம் சங்கீதத்தின் முதலாம் வசனம் நமக்கு இரண்டு காரியங்களை கூறுகிறது (1) நீதிமானின் ஆசீர்வாதம் (2) நீதிமான் எப்படியிருக்கமாட்டான் என்பதை கூறுகிறது. பாக்கியவான் என்ற ...
Read More