சங்கீதம் 1:5 ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. அ. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும்: துன்மார்க்கன் பதரைப்போல் “எடை”யற்றிருப்பதால், நியாயத்தீர்ப்பில் வெறுங்கையாய் இருப்பார்கள். தானியேல் புத்தகத்தில் பெல்ஷாத்சாரைக் குறித்து சொன்னது போலவே “நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக்காணப்பட்டாய்” துன்மார்க்கனுடைய நிலை இருக்கும் (தானியேல் 5:27). ஆ. பாவிகள் நீதிமான்களின் சபையிலும்: இதுவே ...
Read More