Tags: "பிரசங்கம்"

17 Feb
0

சங்கீதம் 19ன் சுருக்கம்

1. வானத்தில் தேவன் தன்னை குறித்த இருத்தலை வெளிப்படுத்தியுள்ளார். சங்கீதம் 19:1-6. தவறில்லாத சாட்சிகள் சங்கீதம் 19:1 சோர்வுற்ற / இடைவிடாத சாட்சி  சங்கீதம் 19:2 புரிந்துகொள்ளக் கூடிய சாட்சி. சங்கீதம் 19:3-6. 2. வேதாகமத்தில் தேவனைக்குறித்த வெளிப்பாடு. சங்கீதம் 19:7-14 கர்த்தரின் வார்த்தை மதிப்புமிக்கது அது நமக்கு அறைகூவுகிறது  சங்கீதம் 19:7. அது நம்மை ...

Read More
05 Dec
0

வேத வியாக்கினப் பிரசங்கம் – பாகம் -2

வேத வியாக்கினப் பிரசங்கம் – பாகம் -2 சரியான வேத வியாக்கியானத்தின் மூலமாக மட்டுமே வேத வசனங்கள் அதிகாரத்தோடு, வல்லமையோடு பிரசங்கிக்க முடியும். சரியான விளக்கம் இல்லாத இடத்தில் அதிகாரம் நிறைந்த வார்த்தைகள் வெளிப்பாடாது. கிரமமான வேத வியாக்கியானம் இல்லாத இடத்தில் ஒருபோதும் கிறிஸ்து உயர்த்தப்பட முடியாது.  சரியான, ஆழமான வேத விளக்கம் கட்டாயம் கிறிஸ்துவை ...

Read More
29 Nov
0

வேதபூர்வமான பிரசங்கம் என்றால் என்ன?

வேதபூர்வமான பிரசங்கம் என்றால் என்ன? பிரசங்கம் என்பது – தேவனால், தேவனுடைய மனிதன், தேவனுடைய ஜனங்களிடத்தில், தேவ ஆவியின் வல்லமையால், தேவனுடைய சத்தியத்தை (வார்த்தையை)கொண்டு செயலாற்றுவது. தேவனின் வார்த்தையை தேவனின் ஆள்தன்மையோடு கொண்டு சேர்ப்பது தான் பிரசங்கம் என்று Mark Dever கூறுகிறார். அறிவித்தல்அல்ல, விளக்கபடுத்துதல் அல்ல, உபதேசித்தல் அல்ல, உணர்ச்சி வசபடுத்துதல் அல்ல, மக்களை ...

Read More