07 Aug
0

நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா? – ஜே. சி. ரைல்

இது கிறிஸ்தவ மார்கத்தில் பிரதான கேள்வியாக இருக்கிறது. இயேசு சொல்கிறார், “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” என்று. – யோவான் 3:3 நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா? பொதுவாக இந்த கேள்விக்கு வரும் தவறான பதில், “நான் திருச்சபையில் சந்தா கட்டி உறுப்பினராக இருக்கிறேன்; ஆதலால் நான் மறுபடியும் பிறந்திருக்கிறேன்” என்பது. ஆயிரக்கணக்கான  பெயர் ...

Read More