1. வானத்தில் தேவன் தன்னை குறித்த இருத்தலை வெளிப்படுத்தியுள்ளார்.
சங்கீதம் 19:1-6.
- தவறில்லாத சாட்சிகள் சங்கீதம் 19:1
- சோர்வுற்ற / இடைவிடாத சாட்சி சங்கீதம் 19:2
- புரிந்துகொள்ளக் கூடிய சாட்சி. சங்கீதம் 19:3-6.
2. வேதாகமத்தில் தேவனைக்குறித்த வெளிப்பாடு.
சங்கீதம் 19:7-14
- கர்த்தரின் வார்த்தை மதிப்புமிக்கது
- அது நமக்கு அறைகூவுகிறது சங்கீதம் 19:7.
- அது நம்மை உற்சாகப்படுத்துகிறது. சங்கீதம் 19:8.
- நமக்கு சாவல்விடுகிறது. சங்கீதம் 19:9-10.
- கர்த்தரின் வார்த்தை வல்லமை உள்ளது ஆகவே அது நம்மை சங்கீதம் 19: 11-14
- குற்றவாளி என கருதுகிறது சங்கீதம் 19:11
- நம்மை சுத்தப்படுத்துகிறது சங்கீதம் 19:12.
- நம்மை சரிப்படுத்துகிறது சங்கீதம் 19:13-14.
- இது பெரும்பாதகத்திற்கு விலக்கி காக்கும் சங்கீதம் 19:13.
- என்னை ஐக்கியத்திற்குள் காக்கும் / வைக்கும் சங்கீதம் 19:14