Author Archives: Mr. Jude Nathanael

29 Nov
0

மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்

மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள் இரட்சிப்பின் ஏழு நிச்சய அடையாளங்கள். உண்ம்மையான் இரட்சிப்பில் வெளிப்படும் வெளி அடையாளங்கள் உண்டா? ஆம் உண்டு. நமது முற்பிதாக்களால் கிருபையின் அடையாளங்கள் என்று அழைக்கப்பெற்ற இரட்சிப்பின் அடையாளங்கள் அநேகம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1யோவான், ரோமர் 8ம் அதிகாரத்தில் இரட்சிப்பின் அடையாளங்களைக் குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் அப்போஸ்தலர் நடபடிகள் 2ம் அதிகாரத்தில் கிறிஸ்தவ ...

Read More
29 Nov
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 9 படைப்பின் கிரியை என்றால் என்ன? பதில் தேவன் தனது வார்த்தையின் வல்லமையினாலே ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் நல்லவைகளாக ஆறு நாளைக்குள்ளாகவேப் படைத்தார். வேத ஆதாரம் ஆதியாகமம் 1:1  ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். எபிரெயர் 11:3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், ...

Read More
27 Nov
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி – 8 தேவன் தனது ஆணையை எவ்வாறு செயலாற்றுகிறார்? பதில் படைப்பு மற்றும் பராமரிப்பின் செயல்களை கொண்டு தேவன் தன்னுடைய ஆணையை செயலாற்றுகிறார். வேத ஆதாரம் வெளிபடுத்தல் 4:11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் ...

Read More
25 Nov
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 7 தேவனுடைய ஆணை யாது? பதில் தேவனுடைய சுயசித்தத்தின் ஆலோசனையின்படியான அவருடைய நித்திய நோக்கத்தின்படியும், நடக்கின்ற யாவும் அவரால் முன் தீர்மானிக்கப்பட்டபடியால் அவைகள் அவருடைய மகிமைக்கென்று செய்ய வேண்டும் என்பதே தேவனுடைய ஆணை. வேத ஆதாரம் எபேசியர் 1:11-12 மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய ...

Read More
3456