I யோவானிலிருந்து மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள் அதிகாரம் 1 ஒளியில் நடப்பவன் [Iயோவான் 1:6] ஒளியில் நடக்கின்ற மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியமுள்ளவன் [Iயோவான் 1:7] அவனுள் பாவ சுபவாம் உள்ளதை அறிந்தவன் [Iயோவான் 1:8] அவ்வப்போது பாவம் செய்பவன் [Iயோவான் 1:10] அதிகாரம் 2 தொடர்ச்சியாக கட்டளைகளை கைக்கொள்பவன் [Iயோவான் 2:3, 3:24] தொடர்ச்சியாக ...
Read MoreAuthor Archives:
1. வானத்தில் தேவன் தன்னை குறித்த இருத்தலை வெளிப்படுத்தியுள்ளார். சங்கீதம் 19:1-6. தவறில்லாத சாட்சிகள் சங்கீதம் 19:1 சோர்வுற்ற / இடைவிடாத சாட்சி சங்கீதம் 19:2 புரிந்துகொள்ளக் கூடிய சாட்சி. சங்கீதம் 19:3-6. 2. வேதாகமத்தில் தேவனைக்குறித்த வெளிப்பாடு. சங்கீதம் 19:7-14 கர்த்தரின் வார்த்தை மதிப்புமிக்கது அது நமக்கு அறைகூவுகிறது சங்கீதம் 19:7. அது நம்மை ...
Read Moreஅவன் தேவன் நினைப்பதுபோல சிந்திக்க இயலாதுஏசாயா 55:8 -9 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. அவனால் தேவனை புரிந்துகொள்ள இயலாது. யோவான் 11:7-8 அதன்பின்பு ...
Read Moreபிரச்சனைகள் போராட்டங்கள் மத்தியில் நம்பிக்கை சங்கீதம் 27 இந்த சங்கீதத்தில் தாவீது தன் வாழ்விற்காக ஜெபிக்கிறார். இந்த சங்கீதத்தை குறித்து Spurgeon இப்படியாக கூறுகிறார், சவுல் தாவீதை விரட்டும் போது எதிரிகளால் சூழ்ந்திருக்கும்போது, தன் பெற்றோர்களை விட்டு பிரிந்து, தனிமையாக மன அழுத்தம் நிறைந்த நிலையில் ஏறெடுக்கப்பட்ட ஜெபம் என்று கூறுகிறார். உன் வாழ்வில் பிரச்சனை மோதியடிக்கும்போது ...
Read More