Full width blog

மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள்

I யோவானிலிருந்து மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள்  அதிகாரம் 1 ஒளியில் நடப்பவன்  [Iயோவான் 1:6] ஒளியில் நடக்கின்ற மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியமுள்ளவன்  [Iயோவான் 1:7] அவனுள் பாவ சுபவாம் உள்ளதை அறிந்தவன்  [Iயோவான் 1:8] அவ்வப்போது பாவம் செய்பவன் [Iயோவான் 1:10] ...

Read More

நீதிமானின் வழியும், துன்மார்க்கனின் வழியும்

சங்கீதம் 1:6 “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கனுடைய வழியோ அழியும்.”   அ. கர்த்தர் நீதிமான்களின் வழியை துள்ளியமாக அறிந்திருக்கிறார்:   பரலோகத்திலிருக்கும் அன்பின் தேவன் நீதிமான்களின் வழியை அறிந்திருப்பதால், அவர்களுக்கு சமாதானம் உண்டு. அவர்களை அவர் பாதுகாத்து பராமரிக்கிறார். ...

Read More

தெய்வபக்தியற்ற மனிதனின் ஆபத்தான எதிர்காலம்

சங்கீதம் 1:5 ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. அ. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும்: துன்மார்க்கன் பதரைப்போல் “எடை”யற்றிருப்பதால், நியாயத்தீர்ப்பில் வெறுங்கையாய் இருப்பார்கள். தானியேல் புத்தகத்தில் பெல்ஷாத்சாரைக் குறித்து சொன்னது போலவே “நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக்காணப்பட்டாய்” துன்மார்க்கனுடைய ...

Read More

தெய்வபக்தியற்ற மனிதனின் வழி

சங்கீதம் 1:4 துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். தெய்வபக்தியற்ற மனிதனின் ஆபத்தான நிலை அ.  துன்மார்க்கரோ அப்படியிராமல்: நீதிமானைக் குறித்த ஒவ்வொரு உண்மைகளும் – இலையுதிராதிருக்கிற மரம், தொடர்ச்சியான ஜீவனும் போஷிப்பும், கனிதரும் வாழ்க்கை, செழிப்பு – இவையெல்லாம் ...

Read More