தாமஸ் வாட்சன் என்கிற தேவ மனிதர் வேதத்தை வாசிக்க தேவையான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார், அவைகள் பின்வருமாறு, வேதம் வாசிக்க தடையாய் உள்ள அனைத்து காரியங்களையும் நம்மைவிட்டு அகற்றவேண்டும். வேதம் வாசிக்கும் முன் உங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்த வேண்டும். பயபக்தியோடு வேதாகமத்தை வாசிக்க வேண்டும். வேதத்தை கிராமமாய் வாசிக்க வேண்டும். வாசித்த வேதபகுதியை நினைவில்கொள்ள உழைக்க வேண்டும். ...
Read More