சங்கீதம் 1:2 “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” 1. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து: சங்கீதம் முழுவதிலும், கர்த்தருடைய வேதம் என்ற பதம் கடவுளுடைய வார்த்தை அடங்கிய முழு வேதத்தைக் குறிக்கிறது. “கர்த்தருடைய வேதம்” என்பது பரிசுத்த வேதாகமத்தின் முதல் ஐந்து நூல்களுல் குறுகிவிடவில்லை. நீதிமான் கர்த்தருடைய வேதத்தில் ...
Read MoreAuthor Archives:
சங்கீதம் 1:1-2 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். முதலாம் சங்கீதத்தின் முதலாம் வசனம் நமக்கு இரண்டு காரியங்களை கூறுகிறது (1) நீதிமானின் ஆசீர்வாதம் (2) நீதிமான் எப்படியிருக்கமாட்டான் என்பதை கூறுகிறது. பாக்கியவான் என்ற ...
Read Moreயோனா 1:5-6 அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான். அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை ...
Read Moreயோனா 1 :1-4 அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, ...
Read More