தாமஸ் வாட்சன் என்கிற தேவ மனிதர் வேதத்தை வாசிக்க தேவையான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார், அவைகள் பின்வருமாறு, வேதம் வாசிக்க தடையாய் உள்ள அனைத்து காரியங்களையும் நம்மைவிட்டு அகற்றவேண்டும். வேதம் வாசிக்கும் முன் உங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்த வேண்டும். பயபக்தியோடு வேதாகமத்தை வாசிக்க ...
Read MoreCategory Archives: வேதாகம வியாக்கியானம்


ஒரு பெரிய வர்த்தக மனிதன் தன்னுடைய சொந்த ஊரில் இருந்து வெளிவூர் சென்றிருந்தான். அவன் அரசாங்கத்தில் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்தான். அவன் தன் பயணத்தை முடித்து வனாந்திர பாதையில் வரும் போது வாசிக்கும் படியாக ஒரு வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது. ...
Read More