Tags: "கேள்வி பதில்"

02 Dec
0

Spurgeon’s Catechism – தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து எப்படி மனிதனானார்?

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 21 தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து எப்படி மனிதனானார்? பதில் தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து, பாவமில்லாதவராய், கன்னி மரியாளின் வயிற்றிலே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உற்பவிக்கப்பட்டு, உண்மையான சரிரம் மற்றும் ஆன்மாவைத் தமக்குள்ளே பெற்றவராய் மனிதனானார். வேத ஆதாரம் 1)  எபிரெயர் 2: 14 “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் ...

Read More
23 Nov
0

Spurgeon’s Catechism – முழு மனுக்குலத்தையும் தேவன் பாவத்திலேயும் துயரத்திலும் அழியும்படி விட்டுவிட்டாரா?

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 19 முழு மனுக்குலத்தையும் தேவன் பாவத்திலேயும் துயரத்திலும் அழியும்படி விட்டுவிட்டாரா? பதில் தேவன் தனது நித்தியத்திலிருந்து தம்முடைய நல விருப்பத்தின்படியே, நித்திய வாழ்விற்கென்று சிலரைத் தெரிந்து கொண்டு, அவர்களை அவர்களுடைய பாவ அவல நிலையிலிருந்து விடுவித்து, இரட்சகரின் மூலமாக அவர்களை இரட்சிப்பின் நிலைக்குள் கொண்டு வந்து, அவர்களோடு ...

Read More
16 Nov
0

Spurgeon’s Catechism – மனிதன் வீழ்ச்சியுற்றபோது பாவ நிலையைக் கொண்டிருந்தானா?

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 17 மனிதன் வீழ்ச்சியுற்றபோது பாவ நிலையைக் கொண்டிருந்தானா? பதில் மனிதன் வீழ்ச்சியுற்ற  போது, ஆதாமுடைய முதல் பாவமாகிய குற்ற உணர்வும், ஆதியில் கொண்டிருந்த நீதி இல்லாமையும், பொதுவான மூலப் பாவம் என்றழைக்கப்படுகிறது. மனித சுபாவம் முழுவதும் கறை படிந்திருக்கிற பாவநிலையைக் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்தே எல்லா மீருதல்களும் புறப்படுகிறது.  ...

Read More
09 Jan
0

Spurgeon’s Catechism – கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 15 ஆதாமின் முதல் மீறுதலினால் முழு மனுக்குலமும் வீழ்ந்து போயிற்றா? பதில் தேவன் ஆதாமோடும், அவனுக்கு பின்வரும் சந்ததியோடும், அவனுடைய வழித்தொன்றலோடும் தமது உடன்படிக்கையை ஏற்படுத்தினார். முதல் மீறுதலினாலே அவனுக்குள்ளாக அனைவரும் மீறுதலுக்குட்பட்டு வீழ்ந்து போனார்கள்.  வேத ஆதாரம் 1 கொரிந்தியர் 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, ...

Read More