கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 20 தேவன் தெரிந்து கொண்டவர்களின் மீட்பர் யார்? பதில் தேவனுடைய குமாரனாயிருந்தவரும், மனிதனாக இருந்தவரும் தொடர்ந்து இவ்விரண்டு நிலையில் இருக்கிறவரும், ஒருவராய், என்றென்றுமாய் இருக்கிறவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே தேவனால் தெரிந்து கொண்டவர்களின் ஒரே மீட்பர். வேத ஆதாரம் 1) 1 தீமோத்தேயு 2: 5 “தேவன் ...
Read MoreAuthor Archives:


கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 19 முழு மனுக்குலத்தையும் தேவன் பாவத்திலேயும் துயரத்திலும் அழியும்படி விட்டுவிட்டாரா? பதில் தேவன் தனது நித்தியத்திலிருந்து தம்முடைய நல விருப்பத்தின்படியே, நித்திய வாழ்விற்கென்று சிலரைத் தெரிந்து கொண்டு, அவர்களை அவர்களுடைய பாவ அவல நிலையிலிருந்து விடுவித்து, இரட்சகரின் மூலமாக அவர்களை இரட்சிப்பின் நிலைக்குள் கொண்டு வந்து, அவர்களோடு ...
Read More
கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 18 வீழ்ச்சியின் விளைவாக மனிதன் அடைந்த அவநிலை என்ன? பதில் வீழ்ச்சியின் விளைவாக, முழு மனுக்குலமும் தேவனுடைய கோபத்திற்கும் சாபத்திற்கும் கீழாகி, வாழ்வின் அனைத்து துயரங்களுக்கும் மரணத்திற்கும் என்றென்றுமாய் நரக வேதனைக்கும் உட்பட்டது, தேவனோடிருந்த ஐக்கியத்தையும் இழந்து போனது. வேத ஆதாரம் 1) ஆதியாகமம் 3:8 (பின்பகுதி) ...
Read More
கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 17 மனிதன் வீழ்ச்சியுற்றபோது பாவ நிலையைக் கொண்டிருந்தானா? பதில் மனிதன் வீழ்ச்சியுற்ற போது, ஆதாமுடைய முதல் பாவமாகிய குற்ற உணர்வும், ஆதியில் கொண்டிருந்த நீதி இல்லாமையும், பொதுவான மூலப் பாவம் என்றழைக்கப்படுகிறது. மனித சுபாவம் முழுவதும் கறை படிந்திருக்கிற பாவநிலையைக் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்தே எல்லா மீருதல்களும் புறப்படுகிறது. ...
Read More