கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 20 தேவன் தெரிந்து கொண்டவர்களின் மீட்பர் யார்? பதில் தேவனுடைய குமாரனாயிருந்தவரும், மனிதனாக இருந்தவரும் தொடர்ந்து இவ்விரண்டு நிலையில் இருக்கிறவரும், ஒருவராய், என்றென்றுமாய் இருக்கிறவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே தேவனால் தெரிந்து கொண்டவர்களின் ஒரே மீட்பர். வேத ஆதாரம் 1) 1 தீமோத்தேயு 2: 5 “தேவன் ...
Read MoreTags: "Catechism"


கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 19 முழு மனுக்குலத்தையும் தேவன் பாவத்திலேயும் துயரத்திலும் அழியும்படி விட்டுவிட்டாரா? பதில் தேவன் தனது நித்தியத்திலிருந்து தம்முடைய நல விருப்பத்தின்படியே, நித்திய வாழ்விற்கென்று சிலரைத் தெரிந்து கொண்டு, அவர்களை அவர்களுடைய பாவ அவல நிலையிலிருந்து விடுவித்து, இரட்சகரின் மூலமாக அவர்களை இரட்சிப்பின் நிலைக்குள் கொண்டு வந்து, அவர்களோடு ...
Read More
கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 17 மனிதன் வீழ்ச்சியுற்றபோது பாவ நிலையைக் கொண்டிருந்தானா? பதில் மனிதன் வீழ்ச்சியுற்ற போது, ஆதாமுடைய முதல் பாவமாகிய குற்ற உணர்வும், ஆதியில் கொண்டிருந்த நீதி இல்லாமையும், பொதுவான மூலப் பாவம் என்றழைக்கப்படுகிறது. மனித சுபாவம் முழுவதும் கறை படிந்திருக்கிற பாவநிலையைக் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்தே எல்லா மீருதல்களும் புறப்படுகிறது. ...
Read More
கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 16 வீழ்ச்சி மனுக்குலத்தை எந்த நிலைக்குள் கொண்டு வந்தது? பதில் வீழ்ச்சி மனுக்குலத்தை பாவம் மற்றும் அவநிலைக்கு கொண்டு வந்தது. வேத ஆதாரம் ரோமர் 5:18 “ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது”.
Read More