Archive

30 Nov
0

நமக்காக பாலன் பிறந்தார்; குமாரன் கொடுக்கப்பட்டார்

நமக்காக பாலன் பிறந்தார்; குமாரன் கொடுக்கப்பட்டார் போதகர் ஜான் நெல்சன் இஸ்ரேல்   கிறிஸ்மஸ் என்றவுடன் இன்று பெரும்பாலானோரின் மனதில் கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக், நட்சத்திரம்,  பாடல்கள்,  அலங்காரங்கள்  என்ற சிந்தனைதான் ஆழமாகப்  பதிந்துவிட்டது. இதிலுள்ள ஆபத்து என்னவென்றால், கிறிஸ்மஸின் உண்மையான அர்த்தத்தை தவறவிடுவதே ஆகும்.  எனவே, மேற்சொல்லப்பட்ட தலைப்போடு கிறிஸ்து பிறப்பை  சிந்திக்கும்படி ...

Read More
30 Nov
0

சங்கீதம் 27

பிரச்சனைகள் போராட்டங்கள் மத்தியில் நம்பிக்கை சங்கீதம் 27 இந்த சங்கீதத்தில் தாவீது தன் வாழ்விற்காக ஜெபிக்கிறார். இந்த சங்கீதத்தை குறித்து Spurgeon இப்படியாக கூறுகிறார், சவுல் தாவீதை விரட்டும் போது எதிரிகளால் சூழ்ந்திருக்கும்போது, தன் பெற்றோர்களை விட்டு பிரிந்து, தனிமையாக மன அழுத்தம் நிறைந்த நிலையில் ஏறெடுக்கப்பட்ட ஜெபம் என்று கூறுகிறார். உன் வாழ்வில் பிரச்சனை மோதியடிக்கும்போது ...

Read More
29 Nov
0

வேதபூர்வமான பிரசங்கம் என்றால் என்ன?

வேதபூர்வமான பிரசங்கம் என்றால் என்ன? பிரசங்கம் என்பது – தேவனால், தேவனுடைய மனிதன், தேவனுடைய ஜனங்களிடத்தில், தேவ ஆவியின் வல்லமையால், தேவனுடைய சத்தியத்தை (வார்த்தையை)கொண்டு செயலாற்றுவது. தேவனின் வார்த்தையை தேவனின் ஆள்தன்மையோடு கொண்டு சேர்ப்பது தான் பிரசங்கம் என்று Mark Dever கூறுகிறார். அறிவித்தல்அல்ல, விளக்கபடுத்துதல் அல்ல, உபதேசித்தல் அல்ல, உணர்ச்சி வசபடுத்துதல் அல்ல, மக்களை ...

Read More
29 Nov
0

மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்

மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள் இரட்சிப்பின் ஏழு நிச்சய அடையாளங்கள். உண்ம்மையான் இரட்சிப்பில் வெளிப்படும் வெளி அடையாளங்கள் உண்டா? ஆம் உண்டு. நமது முற்பிதாக்களால் கிருபையின் அடையாளங்கள் என்று அழைக்கப்பெற்ற இரட்சிப்பின் அடையாளங்கள் அநேகம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1யோவான், ரோமர் 8ம் அதிகாரத்தில் இரட்சிப்பின் அடையாளங்களைக் குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் அப்போஸ்தலர் நடபடிகள் 2ம் அதிகாரத்தில் கிறிஸ்தவ ...

Read More