முன்னுரை அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள். இந்த வேத ஆராய்ச்சி கட்டுரையில் நாம் இயேசு கிறிஸ்துவை குறித்ததான காரியங்களை சிந்திக்கயிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவைப் பற்றி படிப்பதை இறையியலில் “CHRISTOLOGY” என்ற பதம் பயன்படுத்தப்படும். இயேசு கிறிஸ்துவை பற்றிய ஆய்வு / படிப்பு என்று பொருள். அதிலும் குறிப்பாக நாம் இயேசு கிறிஸ்துவை வேதம் எப்படியாக ...
Read MoreAuthor Archives:

முன்னுரை : நாம் தொடர்ச்சியாக யோனா தீர்க்கதரிசன புத்தகத்தில் இருந்து சிந்திக்கயிருக்கிறோம். யோனா தீர்கதரிசியின் புத்தகம் வேதாகமத்தில் 32வது புத்தகம், 5 வது சிறிய தீர்க்கதரிசன புத்தகம், 4 அதிகாரங்களைக் கொண்டது. இந்த யோனாவின் வாழ்வில் நடந்த நிகழ்வு நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானது. இந்த யோனா தீர்க்கதரிசன புத்தகத்தை மேலோட்டமாக வாசிக்கும்போது, தேவன் யோனாவை ...
Read More
தனித்துவமும் சத்தியமும் நிறைந்த வேத கொள்கைகளை பற்றுறுதியுடன் விசுவாசிப்பதினால் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் மற்ற திருச்சபைகளில் இருந்து வேறுபட்டு தனிசிறப்புடன் செயல்படுகிறது. பின்வரும் வேத கொள்கைகளை சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் விசுவாசிக்கின்றன. கர்த்தருடைய வார்த்தை போதுமானது, அதிகாரமுடையது: சகல மெய் கிறிஸ்தவ விசுவாசிகளும் கர்த்தருடைய வார்த்தையின் அகத்தூண்டுதலையும், தவறின்மையையும் விசுவாசித்தாலும், வேதம் போதுமானது என நம்புவதில்லை. ...
Read More
தாமஸ் வாட்சன் என்கிற தேவ மனிதர் வேதத்தை வாசிக்க தேவையான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார், அவைகள் பின்வருமாறு, வேதம் வாசிக்க தடையாய் உள்ள அனைத்து காரியங்களையும் நம்மைவிட்டு அகற்றவேண்டும். வேதம் வாசிக்கும் முன் உங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்த வேண்டும். பயபக்தியோடு வேதாகமத்தை வாசிக்க வேண்டும். வேதத்தை கிராமமாய் வாசிக்க வேண்டும். வாசித்த வேதபகுதியை நினைவில்கொள்ள உழைக்க வேண்டும். ...
Read More