இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நம்முடைய விசுவாசத்தின் அடிப்படையான சத்தியம். இந்த அடிப்படையான சத்தியத்தை நாம் கேட்டு அதை ஆராய்ந்து நம்முடைய இருதயத்தில் அதை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும். இந்த சத்தியம் நமக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தர வேண்டும். அதை போல் ...
Read MoreCategory Archives: Blog


I யோவானிலிருந்து மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள் அதிகாரம் 1 ஒளியில் நடப்பவன் [Iயோவான் 1:6] ஒளியில் நடக்கின்ற மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியமுள்ளவன் [Iயோவான் 1:7] அவனுள் பாவ சுபவாம் உள்ளதை அறிந்தவன் [Iயோவான் 1:8] அவ்வப்போது பாவம் செய்பவன் [Iயோவான் 1:10] ...
Read More
சங்கீதம் 1:4 துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். தெய்வபக்தியற்ற மனிதனின் ஆபத்தான நிலை அ. துன்மார்க்கரோ அப்படியிராமல்: நீதிமானைக் குறித்த ஒவ்வொரு உண்மைகளும் – இலையுதிராதிருக்கிற மரம், தொடர்ச்சியான ஜீவனும் போஷிப்பும், கனிதரும் வாழ்க்கை, செழிப்பு – இவையெல்லாம் ...
Read More
ஏசாயா 43:25 “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.” “நான், நானே” – என்ற ஒன்றுக்கும் மேல் கூறுதல் அந்த வார்த்தையின் சொல்லழுத்தத்தையும் வீரியத்தையும் காட்டுகிறது. “குலைத்துப்போடுகிறேன்” – பாவம் கறைபடுத்துகிறது. தேவன் ...
Read More