பரிசுத்த வேதாகத்தில் கடவுளைப் பற்றி மட்டும் கூறாமல் அநேக தனிப்பட்டமனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியும் நாம் வாசிக்க முடியும். பொதுவாக வேதத்தில்மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகத்தில் அல்லது இரண்டு புத்தகத்தில்இருந்து வாசிக்கலாம். உதாரணமாக தாவீதின் வாழ்க்கையை குறித்து நாம் ஒன்றுமற்றும் இரண்டு ...
Read MoreCategory Archives: Blog
சுவிசேஷம் என்ற வார்த்தையின் அர்த்தம் வெற்றியையும் மகிழ்ச்சியையும்கொண்டுவரும் செய்தி ஆகும். இந்த சுவிசேஷம் என்ற வார்த்தை புதியஏற்பாட்டில் 75 முறைக்கு மேலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.சுவிசேஷம் என்ற வார்த்த்தை ஆங்கிலத்தில் “GOSPEL” என்றும் கிரேக்கமொழியில் “evangelion” என்றும் அழைக்கப்படுகிறது.சுவிசேஷ செய்தி என்பது கடவுள் இயேசு ...
Read Moreஆசிரியர் : போதகர் G. மார்க் உலக நாடுகள் அனைத்திலும் மரண ஓலங்களும் பயங்களும் சூழ்ந்த இக்கட்டான நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருபுறம் சர்வ வல்லமையுள்ள தேவன் எல்லா மனித இனத்தினுடைய பாவத்திற்கு எதிரான தனது கோபத்தையும், நீதியையும் இந்த ...
Read Moreஆசிரியர் : போதகர் மார்க் ஓய்வுநாளில் ஜெப ஆலயத்தில் கிறிஸ்து செல்கிறார் அங்கு ஒரு மனிதன் – சூம்பின கையையுடையவன் (வலது கை) – அவனுக்கு சரீரத்தில் மிக முக்கியமான உறுப்பு செயல்படாமல் இருக்கிறது. பெரும்பாலும் பிறக்கும்போதே இப்படிபட்ட மனிதனாக இவன் பிறந்திருப்பான். இயல்பாக ஒரு ...
Read More