கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்
கேள்வி- 16
வீழ்ச்சி மனுக்குலத்தை எந்த நிலைக்குள் கொண்டு வந்தது?
பதில்
வீழ்ச்சி மனுக்குலத்தை பாவம் மற்றும் அவநிலைக்கு கொண்டு வந்தது.
வேத ஆதாரம்
ரோமர் 5:18
- “ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது”.