கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 16

வீழ்ச்சி மனுக்குலத்தை எந்த நிலைக்குள் கொண்டு வந்தது?

பதில்

வீழ்ச்சி மனுக்குலத்தை பாவம் மற்றும் அவநிலைக்கு கொண்டு வந்தது. 

வேத ஆதாரம்

ரோமர் 5:18 

     “ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது”.