கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்
கேள்வி- 14
பாவம் என்றால் என்ன?
பதில்:
தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம்
வேத ஆதாரம்
1யோவான் 3:4- நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.